திங்கள், 5 டிசம்பர், 2016

உங்கள் ஊகத்துக்கு நெறைய வேலை .. கடந்த இரண்டு நாட்கள் அரசியல் (Time Line )

கடந்த இரண்டு நாட்கள் அரசியல் (Time Line ) Vaiko இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆளுநரை சந்திக்கிறார் .. Apollo Hospitals, Chennai cardiac arrest என்று திடுமென சொல்கிறது ..
பிரதமர் மோடியின் நெருங்கிய சகாக்கள் மத்திய அமைச்சர்கள் வெங்கையா மற்றும் ஜே.பி நாடா அதீத ஆர்வத்தை தமிழக அரசியலில் காட்டுகிறார்கள்..

Rangaraj Pandey வைகோ வுடன் பேட்டி Thanthi TV ( ராஜபக்சே பேட்டி எடுத்ததற்கு #mdmk கட்சி தாக்கிய அதே TV) Dr. Subramanian Swamy நாள்இல்லை 6 Pm என்று நேரம் குறிக்கிறார் ...
சுவாமி குறித்து கொடுத்த ஏறக்குறைய அதே நேரத்தில் Rangaraj Pandey 5:40 PM மரண செய்தியை அறிவிக்கிறார் ..
அதிமுகவின் prime two power centers OPS மற்றும் எடப்பாடி இல்லாமல் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது ..
 Jayalalitha Absence = Modi + Vaiko + Thanthi Tv + Tn Governor + OPS + edapadi + vengaiya nayudu + Nada மற்றவை உங்கள் ஊகத்திற்கு ...
 முகநூல் பதிவு  சவேரா


தந்தி டிவி வெறுமனே டி ஆர் பிக்காக இப்படி கிளப்பி விடவில்லை என்று தோன்றுகிறது..
தந்தி பாண்டே, ஹரி இருவரும் பாஜ வின் எழுதப்படாத சொம்புகள்..
இப்படி கிளப்பி விட்டதன் பின்னணியில் எதோ ஒரு திட்டம் இருந்திருக்கிறது.. அதை தெரிந்தே இப்படி ஒரு மிகப்பெரிய சென்சிட்டிவ் செய்தியை ஸ்லைட் போட்டு சொல்லி இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது..
இன்றைய மாலைக்கூட்டத்தில் ஓ பி எஸ் , எடப்பாடி ஆகிய இருவரும் பங்கு கொள்ளவில்லை.. இவர்கள் இருவரும் தான் தாற்காலிக அதிகார மையமாக செயல்படுகிறார்கள் என்பதும் தெரிந்தது தான்..
இந்த விஷயத்தில் எதோ ஒரு புறம் ஆதாயம் தேட தந்தி துணை புரிய இந்த வேலையை செய்திருக்கலாம்.. அதன் பின்னணி காவிக்கலர் என்பது மட்டும் நிஜம்..
இன்று வைகோ இருமுறை பேசும்போதும் ஏறக்குறைய ஒரு இரங்கற்பா போலவே, ஜெ உயிருடன் இல்லை என்பது போலவே , மாற்று தேடுவது போலவே உள்ள தொனியில் தான் ஆற்றிக்கொண்டு இருந்தார் .
சுனா சாமி நான்கு மணிக்கே ட்வீட் செய்கிறான் .. 6 மணிக்கு ஒரு செய்தி உண்டு என்று..
பாண்டே , காலை தொட்டே அதிசயம் நடந்தால் மட்டுமே ஜெ பிழைப்பார் என விடாமல் சொல்லிக்கொண்டு இருந்தார்..
ஆக மொத்தத்தில் அதிமுக அதிகார போட்டிக்கு ஜெவும் , அவரின் அப்பாவி தொண்டர்களின் உணர்வுகளையும் பகடையாக்கி விளையாடிக்கொண்டு இருக்கின்றனர் இந்த கூட்டம்..
இதில் சுனா சாமியை தவிர்த்து இதர அனைவரும் ஜெவின் நம்பிக்கைக்குரிய நபர்களாகவும் , கைப்பாவைகளாகவும் வலம் வந்தவர்கள் என்பது உண்மை..
ஆனால் ஜெ வின் நம்பிக்கையை உடைத்து தாங்கள் சந்தர்ப்பத்துக்காக காவியின் காலில் கூட விழுந்து புரள்வோம் என நிரூபித்து இருக்கிறார்கள்..
#Banpandey #BanThanthinews  முகநூல் பதீவு  ஆனந்தகுமார் சித்தன்

கருத்துகள் இல்லை: